Ocean Beneath Earth Hinduism Science Confirms

Ramani's blog

The description of the Universe is elaborate in Hindu Puranas.

It is the grammar of the Puranas that it must contain the description of the Evolution, Growth and Dissolution of the Universe.

All the Puranas contain this and these description appear in the beginning of the Puranas.

Though there are variations can be found in respect of some incidents relating to Hinduism, there is no difference among them in describing the Universe.

On the description of the Earth, following is the abstract.

Google Map Looks into the Sea.Image.jpg. Google Map Looks into the Sea.Image credit.http://ww1.hdnux.com/photos/11/12/20/2401312/5/628×471.jpg

The Land Mass and Seas described in the Vishnu Purana is as under.

1.Jambu Dweepa, surrounded by Salt Sea.(lavana)

2.Palaksha Dwipa, Surrounded by Sugar Cane Juice.(Ikshu)

3.Salmali Dwipa, surrounded by a Sea of Wine(Sura)

4.Kusa Dwipa, surrounded by a sea of Clarified Butter,Ghee(Sarpi)

5Krauncha Dwipa , surrounded by a sea of Curds(Durghda)

6.Pushkara is surrounded by a…

View original post 357 more words

Advertisements

தேவையா மேலவை?

அ.குணா, புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: 
சில நாட்களுக்கு முன், ‘பின் வாசலான ராஜ்யசபா எதற்கு?’ என்ற தலைப்பில், அருப்புக்கோட்டை வாசகர் டாக்டர் டி.ராஜேந்திரன், கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்தில், பெரும்பான்மையோருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.அன்று, மேலவை உறுப்பினர்களாக, அனைத்து துறைகளிலும், அறிவு முதிர்ந்த அறிஞர்களைக் கொண்ட அவை இருந்தது. ஆனால், தற்போது, பலர் குறுக்கு வழிகளில் மேலவை உறுப்பினர்களாக வந்து, அனைத்து சுகங்களையும் அனுபவித்து வருகின்றனர். உதாரணமாக, தமிழகத்தில், சமீபத்தில் சுடுகாட்டு ஊழல் வழக்கில், இரண்டு ஆண்டு தண்டிக்கப்பட்ட முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் செல்வகணபதி, அ.தி.மு.க.,வில் இருந்து கட்சி தாவி, தி.மு.க.,வுக்கு வந்து, தி.மு.க.,வின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.,யானார்.அவர் மீது, ஊழல் வழக்கு நிலுவை யில் இருப்பதை, நன்கு அறிந்தும், தி.மு.க., அவருக்கு ராஜ்யபா உறுப்பினர் பதவி கொடுத்து கவுரவித்தது. அப்படி, தி.மு.க., தன் குடும்பத்தைச் சாராத வேறு ஒருவருக்கே, ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுத்த போது, ‘௨ஜி’ புகழ் கனிமொழிக்கு, ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுத்ததில், வியப்பதற்கு ஏதும் இல்லை.எனவே, மேலவையில், அறிவுச் சார்ந்த உறுப்பினர்களை விட, குறுக்கு வழியில் வந்த, ‘டம்மி பீஸ்’களே அதிகம். அதிலும், சமீப காலங்களாக, பல மாநிலங்களில் மத்தியில் தலைமை ஏற்று நடத்தும், காங்.,- பா.ஜ., கட்சிகளின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை, போதிய அளவில் இல்லாததால், லோக்சபாவில் பெரும்பான்மையான ஆதரவு இருந்தும், பல முக்கிய மசோதாக்கள், ராஜ்யசபாவில் தோல்வியை தழுவுகின்றன.இதனால், நல்ல பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதிலும், கடந்த, 10 ஆண்டுகளில் மேலவையில் முடக்கிய மசோதாக்கள் மட்டும், ஏறக்குறைய, 60 என்று சொல்லப்படுகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், லோக்சபா உறுப்பினர்களால் ஒப்புதல் பெறப்பட்ட மசோதாக்களுக்கு, ஏன் மாநிலங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும், மேலவை உறுப்பினர்களால் தடை செய்யப்பட வேண்டும்? இது இயற்கை முரணாக உள்ளது. ஏனென்றால், நேரடியாக ஓட்டளித்து, அவர்கள் மூலம் தங்களின் நலத் திட்டங்களை வகுத்து செயல்பட தேர்வு செய்யப்பட்ட பின், ஏன் இந்த சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு, மீண்டும் தேவை? சாமியே வரம் கொடுத்த பின், எதற்கு பூசாரியின் ஆதரவு?எனவே, தற்போது உள்ள, 250 ராஜ்யசபா உறுப்பினர்களால், இந்திய மக்களுக்கு ஏற்பட்டு வரும், லாபங்களை விட நஷ்டமே அதிகம். எனவே, தேவையா மேலவை உறுப்பினர்கள் என்று, மாற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில், நாம் உள்ளோம்.